கும்பகோணம் டிகிரி காபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கும்பகோணம் டிகிரி காபி இந்தியா - தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தொடர்புடைய ஒரு பானம் ஆகும். கறந்த தூய பசும் பாலில் எவ்வித கலப்படம் மற்றும் சிக்கரியும் இல்லாமல் உருவாக்குவது இதன் சிறப்பாகும்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பகோணம்_டிகிரி_காபி&oldid=3366228" இலிருந்து மீள்விக்கப்பட்டது