உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்பகோணம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 171
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமயிலாடுதுறை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,73,029[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

இந்த தொகுதியில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[2]

  • கும்பகோணம் வட்டம் (பகுதி)

அத்தியூர், விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதானி, தேவனாஞ்சேரி, நீரத்தநல்லூர், கொத்தங்குடி, கொத்தங்குடி தட்டிமால், திருநல்லூர், கல்லூர், கள்ளப்புலியூர், கொரநாட்டுகருப்பூர்-மி, அகராத்தூர், கடிச்சம்பாடி, வாளாபுரம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், அசூர், இனாம் அசூர், கொரநாட்டுகருப்பூர் 2. அம்மாசத்திரம், முப்பக்கோவில், மேலக்காவிரி, பாபுராசபுரம், பழவதான்கட்டளை, மிருத்தியஞ்சப்படைவீடு, அம்மாத்தோட்டம், சீனிவாசநல்லூர், அன்னலக்ரகாரம், சோழநாளிகை, ஆரியபடைவீடு, மேலகொற்கை, கீழகொற்கை, பாலையநல்லூர், சாக்கோட்டை, கருப்பூர், மருதாநல்லூர், சேசம்பாடி, தேனாம்படுகை,உடையாளூர் பெரும, தில்லையாம்பூர், திப்பிராசபுரம், மாதவபுரம், திம்மக்குடி, தேனாம்படுகை தட்டுமால், சாரங்கபாணிபேட்டை,தாராசுரம் மற்றும் மருதடி கிராமங்கள்.

கும்பகோணம் (நகராட்சி) சோழபுரம் (பேரூராட்சி) மற்றும் திருநாகேசுவரம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1952வரதன்காங்கிரசுதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1957டி. சம்பத்காங்கிரசுதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1962ஏ. ஆர். இராமசாமிகாங்கிரசு3239748.26கிருஷ்ணமூர்த்திதிமுக2270433.82
1967நா. காசிராமன்காங்கிரசுதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971நா. காசிராமன்நிறுவன காங்கிரசுதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977எசு. ஆர். இராதாஅதிமுக26,43232%ஓ. வடிவேலு மழவராயர்காங்கிரசு23,45029%
1980இ. எசு. எம். பக்கீர்முகம்மதுகாங்கிரசு45,03855%எஸ். ஆர். ராதாஅதிமுக35,41543%
1984கே. கிருஷ்ணமூர்த்திகாங்கிரசு58,33462%கலியாணசுந்தரம்திமுக20,66622%
1989கோ. சி. மணிதிமுக36,76334%கிருஷ்ணமூர்த்திகாங்கிரஸ்29,07127%
1991இராம. இராமநாதன்அதிமுக67,27163%குமாரசாமிஜ.தளம்30,96229%
1996கோ. சி. மணிதிமுக69,84960%ராம ராமநாதன்அதிமுக34,53930%
2001கோ. சி. மணிதிமுக60,51551%ராம ராமநாதன்அதிமுக54,01946%
2006கோ. சி. மணிதிமுக65,30552%ராம ராமநாதன்அதிமுக51,16441%
2011சாக்கோட்டை க. அன்பழகன்திமுக78,64248.72%ராம ராமநாதன்அதிமுக77,37047.93%
2016சாக்கோட்டை க. அன்பழகன்திமுக85,04845.67%ரத்னாஅதிமுக76,59141.13%
2021சாக்கோட்டை க. அன்பழகன்திமுக[3]96,05748.62%ஜி. எம். ஸ்ரீதர் வாண்டையார்மூமுக74,67437.80%

தேர்தல் முடிவுகள் விவரம்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கும்பகோணம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சாக்கோட்டை க. அன்பழகன் 96,057 49.03% Increase 3.99
அ.இ.அ.தி.மு.க. ஜி. எம். ஸ்ரீதர் வாண்டையார் 74,674 38.12% 2.45
நாதக எம். ஆனந்த் 12,480 6.37% Increase 4.81
அ.ம.மு.க. எஸ்.பாலமுருகன் 6,523 3.33% புதியவர்
மநீம ஜி.கோபாலகிருஷ்ணன் 5,276 2.69% புதியவர்
நோட்டா நோட்டா 1,648 0.84% 0.53
சுயேச்சை டி .குருமூர்த்தி 234 0.12% புதியவர்
சுயேச்சை எம். அய்யப்பன் 209 0.11% புதியவர்
சுயேச்சை சி. விஜயகுமார் 190 0.10% புதியவர்
சுயேச்சை பி. சுப்ரமணியன் 153 0.08% புதியவர்
சுயேச்சை பி. பிரகாசு 120 0.06% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,383 10.91% 6.44%
பதிவான வாக்குகள் 195,916 71.76% -4.88%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 76 0.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 273,029
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 3.99%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கும்பகோணம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சாக்கோட்டை க. அன்பழகன் 85,048 45.04% 3.68
அ.இ.அ.தி.மு.க. எஸ்.ரத்னா 76,591 40.56% 7.37
தேமுதிக டி.பரமசிவம் 8,098 4.29% புதியவர்
பாமக கே. வெங்கட்ராமன் 8,048 4.26% புதியவர்
நாதக மணி செந்தில் 2,937 1.56% புதியவர்
பா.ஜ.க பி.எல்.அண்ணாமலை 2,934 1.55% Increase 0.56
நோட்டா நோட்டா 2,593 1.37% புதியவர்
சுயேச்சை சி. விஜயகுமார் 569 0.30% புதியவர்
தவாக வி.ஆரோக்கிய ராஜ் 456 0.24% புதியவர்
பசக டி.கலாவதி 371 0.20% 0.25
சுயேச்சை ஆர். பாத்திமா 367 0.19% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 8,457 4.48% 3.69%
பதிவான வாக்குகள் 188,827 76.64% -3.92%
பதிவு செய்த வாக்காளர்கள் 246,392
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -3.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கும்பகோணம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சாக்கோட்டை க. அன்பழகன் 78,642 48.72% 3.51
அ.இ.அ.தி.மு.க. இராம. இராமநாதன் 77,370 47.93% Increase 7.02
பா.ஜ.க பி.எல்.அண்ணாமலை 1,606 0.99% 0.31
இஜக எம்.பி.எஸ்.தஸ்ணாமூர்த்தி 1,087 0.67% புதியவர்
பசக ஜி.ராஜ்குமார் 727 0.45% Increase 0.03
சுயேச்சை எசு. விஜயலட்சுமி குடாந்தி 649 0.40% புதியவர்
சுயேச்சை மு. பனிமயமேரிராஜ் 555 0.34% புதியவர்
சுயேச்சை ஆர். மோகன் 478 0.30% புதியவர்
சுயேச்சை பி.சுப்ரமணியன் 294 0.18% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,272 0.79% -10.52%
பதிவான வாக்குகள் 200,372 80.55% 5.32%
பதிவு செய்த வாக்காளர்கள் 161,408
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -3.51%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கும்பகோணம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கோ. சி. மணி 65,305 52.23% Increase 1.05
அ.இ.அ.தி.மு.க. இராம. இராமநாதன் 51,164 40.92% 4.77
தேமுதிக ஜி. தேவதாஸ் 5,195 4.15% புதியவர்
பா.ஜ.க ஆர். கோதண்டராமன் 1,629 1.30% புதியவர்
சுயேச்சை ஆர். வெங்கட்ரமணி 824 0.66% புதியவர்
பசக டி. இராமகிருஷ்ணன் 530 0.42% புதியவர்
சமாஜ்வாதி கட்சி ஏ. சங்கர நாராயணன் 391 0.31% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,141 11.31% 5.82%
பதிவான வாக்குகள் 125,038 75.24% 15.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 166,196
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 1.05%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 : கும்பகோணம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கோ. சி. மணி 60,515 51.18% 10.51
அ.இ.அ.தி.மு.க. இராம. இராமநாதன் 54,019 45.69% Increase 15.18
மதிமுக ஆர். இசுடாலின் 1,480 1.25% 1.59
சுயேச்சை ஏ.ஜெயசங்கர் 885 0.75% புதியவர்
சுயேச்சை ஜி. தேவதாசு 651 0.55% புதியவர்
சுயேச்சை பி. இரெத்தினகுமார் 366 0.31% புதியவர்
சுயேச்சை என். பாலகிருஷ்ணன் 173 0.15% புதியவர்
சுயேச்சை கே.கணேஷ்குமார் 153 0.13% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,496 5.49% -25.69%
பதிவான வாக்குகள் 118,242 60.23% -8.79%
பதிவு செய்த வாக்காளர்கள் 196,625
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -10.51%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கும்பகோணம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கோ. சி. மணி 69,849 61.69% புதியவர்
அ.இ.அ.தி.மு.க. இராம. இராமநாதன் 34,539 30.51% 34.64
மதிமுக வி. கலியபெருமாள் 3,221 2.84% புதியவர்
பா.ஜ.க ஏ.எச்.நாகராஜ் 1,582 1.40% Increase 0.3
சுயேச்சை ஜி. பாலசுப்ரமணியன் 1,537 1.36% புதியவர்
சுயேச்சை சந்தானராமன் 1,031 0.91% புதியவர்
சுயேச்சை டி.சங்கரன் 441 0.39% புதியவர்
சுயேச்சை என்.பாலகிருஷ்ணன் 127 0.11% புதியவர்
சுயேச்சை உப்பிலி சீனிவாசன் 112 0.10% புதியவர்
சுயேச்சை ஆர். கிருஷ்ண குமார் 93 0.08% புதியவர்
சுயேச்சை V. Perumal 81 0.07% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 35,310 31.19% -3.98%
பதிவான வாக்குகள் 113,224 69.02% 2.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 169,247
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -3.46%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கும்பகோணம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. இராம. இராமநாதன் 67,271 65.15% Increase 39.52
ஜனதா தளம் எஸ்.குமாரசாமி 30,962 29.99% புதியவர்
பாமக வி.ஜி.கணேசன் 2,971 2.88% புதியவர்
பா.ஜ.க ஏ.ஆர்.சோன்ராஜ் 1,137 1.10% புதியவர்
சுயேச்சை எசு. கணேசன் 377 0.37% புதியவர்
சுயேச்சை எசு. ஆசைமணி 157 0.15% புதியவர்
சுயேச்சை ஆர். கோடிமாரி 121 0.12% புதியவர்
சுயேச்சை கே. ஏ. உமாகதாப் 104 0.10% புதியவர்
தமம ஏ. ஜீவானந்தம் 86 0.08% புதியவர்
சுயேச்சை சி. சண்முகம் 70 0.07% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 36,309 35.16% 27.84%
பதிவான வாக்குகள் 103,256 66.41% -8.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 160,229
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 30.12%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கும்பகோணம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கோ. சி. மணி 36,763 35.03% Increase 12.15
காங்கிரசு கே. கிருஷ்ணமூர்த்தி 29,071 27.70% 36.87
அ.இ.அ.தி.மு.க. எசு. எச். கிருஷ்ணமூர்த்தி 26,906 25.63% புதியவர்
சுயேச்சை எசு. குமாரசாமி 11,919 11.36% புதியவர்
சுயேச்சை எசு. முருகையன் 127 0.12% புதியவர்
சுயேச்சை ஏ. காந்தி 110 0.10% புதியவர்
சுயேச்சை எசு. இராஜசேகரன் 65 0.06% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,692 7.33% -34.37%
பதிவான வாக்குகள் 104,961 75.24% -0.63%
பதிவு செய்த வாக்காளர்கள் 141,644
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -29.55%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கும்பகோணம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கே. கிருஷ்ணமூர்த்தி 58,334 64.57% Increase 8.59
தி.மு.க. எசு. கல்யாணசுதரம் 20,666 22.88% புதியவர்
ஜனதா கட்சி ஆர். பத்மநாபன் 9,027 9.99% புதியவர்
இதேகா (செ) டி.ஆர்.வி.ஜெயராமன் 1,083 1.20% புதியவர்
சுயேச்சை கே. ஆறுமுகம் 539 0.60% புதியவர்
சுயேச்சை பி. சௌரிராஜன் 305 0.34% புதியவர்
சுயேச்சை எசு. அய்யப்பன் 215 0.24% புதியவர்
சுயேச்சை கே. ஏ. அழகர்சாமி 171 0.19% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 37,668 41.70% 29.73%
பதிவான வாக்குகள் 90,340 75.88% 6.82%
பதிவு செய்த வாக்காளர்கள் 124,280
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 8.59%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கும்பகோணம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இ. எசு. எம். பக்கீர்முகம்மது 45,038 55.98% Increase 27.13
அ.இ.அ.தி.மு.க. எசு. ஆர். இராதா 35,415 44.02% Increase 11.5
வெற்றி வாக்கு வேறுபாடு 9,623 11.96% 8.29%
பதிவான வாக்குகள் 80,453 69.06% -0.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 118,130
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 23.46%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கும்பகோணம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எசு. ஆர். இராதா 26,432 32.52% புதியவர்
காங்கிரசு ஓ. வடிவேலு மழவராயர் 23,450 28.85% 22.6
தி.மு.க. ஆர். துரை 17,460 21.48% 26.58
ஜனதா கட்சி சி. ஆர். சந்தானம் 12,814 15.77% புதியவர்
சுயேச்சை கே. ரமணி 1,116 1.37% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,982 3.67% 0.28%
பதிவான வாக்குகள் 81,272 69.10% -9.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 118,847
காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -18.93%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கும்பகோணம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நா. காசிராமன் 39,755 51.45% Increase 0.82
தி.மு.க. எசு. பத்மநாபன் 37,136 48.06% 0.94
சுயேச்சை ஓ. எம். இருசப்பா பக்தர் 374 0.48% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,619 3.39% 1.77%
பதிவான வாக்குகள் 77,265 78.81% -2.89%
பதிவு செய்த வாக்காளர்கள் 100,368
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 0.82%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கும்பகோணம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு நா. காசிராமன் 37,276 50.63% Increase 0.91
தி.மு.க. கோ. சி. மணி 36,083 49.01% Increase 14.16
சுயேச்சை எம். எல். இராமமூர்த்தி 268 0.36% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,193 1.62% -13.26%
பதிவான வாக்குகள் 73,627 81.70% 2.92%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,433
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 0.91%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: கும்பகோணம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. ஆர். இராமசாமி 32,397 49.72% Increase 1.07
தி.மு.க. கிருஷ்ணமூர்த்தி 22,704 34.84% புதியவர்
சுதந்திரா பழனிசாமி செட்டியார் 6,074 9.32% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் கண்ணையன் 3,677 5.64% Increase 0.85
சுயேச்சை இருசப்பா பக்தர் 307 0.47% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,693 14.88% -12.74%
பதிவான வாக்குகள் 65,159 78.78% 26.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,256
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 1.07%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: கும்பகோணம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு டி.சம்பத் 22,613 48.65% Increase 8.92
சுயேச்சை நீலமேகம் 9,777 21.03% புதியவர்
சுயேச்சை காசிராமன் 5,550 11.94% புதியவர்
சுயேச்சை சோனு ராவ் 4,229 9.10% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் இராமசாமி 2,230 4.80% 34.02
சுயேச்சை இருசப்பன் 1,697 3.65% புதியவர்
சுயேச்சை இராமநாத வன்னியர் 387 0.83% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,836 27.61% 26.70%
பதிவான வாக்குகள் 46,483 52.45% -14.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,621
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 8.92%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: கும்பகோணம்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வரதன் 21,175 39.73% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் சோமு ராவ் 20,690 38.82% புதியவர்
சுயேச்சை இரத்தினசபாபதி செட்டியார் 8,485 15.92% புதியவர்
இம சாபுபிள்ளை 1,558 2.92% புதியவர்
சோக தாகூ இரங்கசாமி 1,386 2.60% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 485 0.91%
பதிவான வாக்குகள் 53,294 66.62% {{{மாற்றம்}}}
பதிவு செய்த வாக்காளர்கள் 79,991
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 January 2022. Retrieved 12 Feb 2022.
  2. 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-13.
  3. கும்பகோணம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.