கும்கி (யானை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கும்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கும்கி யானை
மோயர் ஆற்றின் அருகில் உள்ள மூங்கில் புதரில் கும்கி மற்றும் பாகன் , முதுமலை தேசியப் பூங்கா, இந்தியா

கும்கி என்பது சிறைப்படுத்தப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பெற்ற இந்திய யானைகளின் உள்ளூர்ப் பெயர் ஆகும்.பெரும்பாலும் இந்த கும்கி யானைகள் புதிதாக கைப்பற்றப்பட்ட காட்டு யானைகளை இயல்பான நிலைக்கு மாற்றவும் பயிற்சியளிக்கவும், மனிதக் குடியேற்றங்களில் வரும் காட்டு யானைகளை வழி நடத்தி காட்டுக்குள் அழைத்து செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன.[1] [2][3] கும்கி பரவலாக இந்தியக் கோயில்களில் காணப்படும் இயல்பான யானைகள் இல்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kumki elephants injured in fight with wild tusker
  2. Wild Elephant Caught With The Help Of Kumki
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்கி_(யானை)&oldid=2277012" இருந்து மீள்விக்கப்பட்டது