கும்கர் சுரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கும்கர் சுரங்கம்
Kumhar mine
இடம்
கைபர் பக்துன்வா மாகாணம்
நாடுபாக்கித்தான்
உற்பத்தி
உற்பத்திகள்மக்னீசியம்

கும்கர் சுரங்கம் (Kumhar mine) உலகிலுள்ள மிகப்பெரிய மக்னீசியம் சுரங்கங்களில் ஒன்றாகும்[1]. இது பாக்கித்தான் நாட்டின் வடக்குப் புறத்தில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்துள்ளது. இச்சுரங்கத்தில் 14 மில்லியன் டன்கள் தாது அதாவது 46% மக்னீசியம் இருப்பாக உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kumhar mine". ngs.org.np (2012). பார்த்த நாள் 2013-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்கர்_சுரங்கம்&oldid=3107850" இருந்து மீள்விக்கப்பட்டது