குமுலெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமுலெட்
Cumulet.jpg
குமுலெட்
தோன்றிய நாடுபிரான்ஸ் [1]
வகைப்படுத்தல்
மாடப் புறா
புறா

குமுலெட் (Cumulet) என்பது பறக்கும் போது பின்னோக்கி உருளும் டம்லர் வகைப் புறாவாகும். பிரான்ஸ் நாட்டில் தோன்றியதாகக் கருதப்படும் இவை தொடர்ந்து பதினான்கு மணி நேரம் பறந்ததற்காக அறியப்படுகின்றன. இவை ஆண்ட்வெர்ப் பகுதியில் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து போட்டிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.[2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pigeon Farms and Farming in Tamilnadu
  2. Dreiser, Theodore (2003). Theodore Dreiser's Uncollected Magazine Articles, 1897-1902. Levi Publishing Co, IncUniversity of Delaware Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780874138184. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுலெட்&oldid=2134222" இருந்து மீள்விக்கப்பட்டது