உள்ளடக்கத்துக்குச் செல்

குமுதினி பட்நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமுதினி பட்நாயக்
କୁମୁଦିନୀ ପଟ୍ଟନାୟକ
Member: பதின்மூன்றாவது மக்களவை
பதவியில்
2000-2004
முன்னையவர்நவீன் பட்நாய்க்
பின்னவர்அரிவர் சுவைன்
தொகுதிஆசிகா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 சூலை 1945 (1945-07-07) (அகவை 79)
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இராமகிருட்டிண பட்நாயக்
பிள்ளைகள்4 மகள்கள்
மூலம்: [1]

குமுதினி பட்நாயக் (Kumudini Patnaik) (பிறப்பு 1945) என்பவர் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பாராளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு ஒடிசாவின் ஆசிகா மக்களவைத் தொகுதியில் 2000 ஆண்டில் நடைபெற்ற ஒரு இடைத்தேர்தலின் மூலம் பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சென்றவர் ஆவார். [1] ஆனால், பின்னதாக அவர் பிஜு ஜனதா தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், பின்னர் அவர் காங்கிரசில் சேர்ந்தார். ஆனால், 2004 ஆம் ஆண்டில் அரிவர் சுவைனிடம் ஆசிகா மக்களவைத் தொகுதியை இழந்தார். பின்னர், காங்கிரஸை விட்டு வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [2] [3] [4] [5]

மேற்கோள்கள்

[தொகு]

 

  1. "Thirteenth Lok Sabha Members Bioprofile Kumudini Patnaik". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "One Time Wonders in Aska". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 20 March 2014. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
  3. "BJD Lok Sabha team splits". Rediff.com. 23 April 2003. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
  4. "Ex-minister Ramakrushna, wife quit 'declining' Congress". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 February 2014. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
  5. "Ramakrushna, Wife Join BJP". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 20 March 2014. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுதினி_பட்நாயக்&oldid=3240770" இலிருந்து மீள்விக்கப்பட்டது