குமுதம் ரிப்போர்ட்டர் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமுதம் ரிப்போட்டர்
குமுதம் ரிப்போட்டர்
குமுதம் ரிப்போட்டர்
வகைபுலனாய்வு இதழ்
வெளியீட்டாளர்குமுதம் குழுமம்
நிறுவனம்குமுதம் பப்ளிகேசன்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்http://www.kumudam.com

குமுதம் ரிப்போட்டர், குமுதம் பப்ளிக்கேஷன் நிறுவனத்தினரால் வெளியிடப்படும் புலனாய்வு இதழாகும்.

அரசியல், திரைப்படம், சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள், உலக செய்திகள் இவ்விதழில் முக்கிய இடம் பெறுகின்றன.

முக்கிய நபர்கள்[தொகு]

  • நிறுவிய ஆசிரியர் - எஸ்.ஏ.பி
  • நிறுவிய பதிப்பாளர் - பி.வி.பார்த்தசாரதி
  • அச்சிட்டு வெளியிடுபவர் - பா.வரதராசன்
  • குழும ஆசிரியர் - க.கோசல்ராம்
  • உதவி ஆசிரியர்- எஸ்.சுப்பிரமணியம்
  • செய்தி ஆசிரியர் - ஜான் வில்கின்ஸ்
  • பொறுப்பாசிரியர் - சேஷையா ரவி
  • உதவி பொறுப்பாசிரியர் - பி. எம். கதிர்

இதழில்[தொகு]

ஆன்லைன் ஆப்பு, அரசியல் கட்சிகள், நபர்கள், அமைச்சர்கள் பற்றிய செய்திகள், முக்கிய சம்பங்களைப் பற்றி பிரத்தியேக கட்டுரை போன்றவை இடம் பெறுகின்றன.