குமுகத் தோட்டம்
Appearance
குமுகத் தோட்டம் என்பது ஒரு பொது இடத்தில் குமுகத்தினர் கூட்டாக தோட்டம் செய்தல் ஆகும்.[1][2][3]
நோக்கங்கள்
[தொகு]- பசுமையான உடன் மரக்கறிகள், மூலிகைகள், சுவைப்பொருட்கள், பழங்கள், பூக்கள்
- நிறைவு தரும் உழைப்பு, உடற்பயிற்சி
- குமுக கூட்டியக்கம், குமுக தொடர்பாடல்
- சூழல் கல்வி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What is a community garden?". American Community Garden Association. Archived from the original on 2007-12-04.
- ↑ Vikram, Bhatt (2016). "Cultivating Montreal: A Brief History of Citizens and Institutions Integrating Urban Agriculture in the City". UAR2 Urban Agriculture & Regional Food Systems 1 (1): 1–12. doi:10.2134/urbanag2015.01.1511.
- ↑ Lovell, Rebecca; Husk, Kerryn; Bethel, Alison; Garside, Ruth (2014-10-07). "What are the health and well-being impacts of community gardening for adults and children: a mixed method systematic review protocol". Environmental Evidence 3 (1): 20. doi:10.1186/2047-2382-3-20. பன்னாட்டுத் தர தொடர் எண்:2047-2382. Bibcode: 2014EnvEv...3...20L.