குமாவுன் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 29°23′29″N 79°26′46″E / 29.3914°N 79.4460°E / 29.3914; 79.4460
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமாவுன் பல்கலைக்கழகம்
Kumaun University
வகைபொது
உருவாக்கம்1973
வேந்தர்அசீஸ் குரேஷி
துணை வேந்தர்எச். எஸ். தாமி
அமைவிடம்
வளாகம்நகர்ப்புற வளாகம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையதளம்www.kunainital.ac.in
www.kuexam.ac.in

குமாவுன் பல்கலைக்கழகம் என்பது உத்தராகண்டு மாநிலத்தில் அமைந்துள்ள அரசுப் பல்கலைக்கழகம் ஆகும். இது நைனித்தால் என்னும் நகரத்தில் உள்ளது.[1]

துறைகள்[தொகு]

  • கலை
  • அறிவியல்
  • பொருளியல் & வணிகம்
  • கல்வி
  • சட்டம்
  • மருத்துவம்
  • தொழில்நுட்பம்
  • மருந்தியல் படிப்புகள்

சான்றுகள்[தொகு]

  1. "Universities in India (statewise)". fctworld.org. http://fctworld.org/universities.htm. 

இணைப்புகள்[தொகு]