குமார ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமார ராஜா
இயக்கம்ஜி. கே. ராமு
தயாரிப்புகே. முனிரத்தினம்
சிவகாமி பிக்சர்ஸ்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புடி. எஸ். பாலையா
எம். என். ராஜம்
வெளியீடுஏப்ரல் 21, 1961
நீளம்15824 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குமார ராஜா 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. கே. ராமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, எம். என். ராஜம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் டி. ஆர். பாப்பா. பாடலாசிரியர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அ. மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், கே. டி. சந்தானம் ஆகியோர்.[2] பாடகர்: ஜே. பி. சந்திரபாபு. பின்னணி பாடியவர்கள்: வி. என். சுந்தரம், பி. லீலா, கே. ஜமுனாராணி, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர்.

எண் பாடல் பாடியவர்கள் பாடலாசிரியர் கால அளவு
1 ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே பி. லீலா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 03:12
2 கண்டாலே போதும், காதல் வந்து மோதும் குழுவினருடன் கே.ஜமுனாராணி
3 மணமகளாக வரும் மங்கை எவளோ வி. என். சுந்தரம் 02:54
4 நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் பி. லீலா 03:50
5 என்னைப் பார்த்த கண்ணு வேறு பெண்ணைப் பார்க்குமா ஜே. பி. சந்திரபாபு & கே. ஜமுனாராணி
6 மூடினாலும் திறந்தாலும் கே. டி. சந்தானம்
7 ஒண்ணுமே புரியலே உலகத்திலே ஜே. பி. சந்திரபாபு 03:20
8 ஆணுண்டு பாட, பெண்ணுண்டு ஆட ஜே. பி. சந்திரபாபு & பி. லீலா 03:00
9 அங்காடிக் கடை வீதியிலே சூலமங்கலம் ராஜலட்சுமி & ஏ. ஜி. ரத்னமாலா தஞ்சை இராமையா தாஸ்
10 கண்ணழகி பாமா, என்முன்னே வாம்மா கே. ஜமுனாராணி அ. மருதகாசி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kumara Raja 1961". தி இந்து (3 மார்ச்சு 2012). மூல முகவரியிலிருந்து 20 ஆகஸ்டு 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 மார்ச்சு 2017.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார_ராஜா&oldid=2494198" இருந்து மீள்விக்கப்பட்டது