குமார் சிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Indian Flag
Indian Flag
குமார் சிரி
இந்தியா
Reginald Hudson
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை
முதது
ஆட்டங்கள் 19
ஓட்டங்கள் 505
துடுப்பாட்ட சராசரி 17.41
100கள்/50கள் 0/1
அதிக ஓட்டங்கள் 57
பந்து வீச்சுகள் -
இலக்குகள் -
பந்துவீச்சு சராசரி -
சுற்றில் ஐந்து இலக்குகள் -
ஆட்டத்தில் 10 இலக்குகள் -
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 11/0
First class debut: -, 1933
Last first class game: -, 1943
Source: [2]
[1]

குமார் சிரி (Kumar Shri Ghanshyamsinhji Daulatsinhji) பிறப்பு: அக்டோபர் 23 1902, இறப்பு: நவம்பர் 10 1964 இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 19 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார்_சிரி&oldid=3718789" இலிருந்து மீள்விக்கப்பட்டது