குமார் குமார் லைட்டடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமார் குமார் லைட்டடி கிராமப் புறங்களில் சிறுவர்கள் பாடும் ஒருவகை விளையாட்டுப் பாடல் ஆகும்.

பாடல்[தொகு]

குமார் குமார் லைட்டடி
கோழிக் கூட்டுக்கு லைட்டடி
எத்தனை மாசம் சம்பளம்
மூணு மாசம் சம்பளம்
அத்தான் எங்கே படுக்கிறார்
மெத்தயிலே படுக்கிறார்
சைக்கிளுக்குக் காத்துப் போச்சு
சித்தறம் பூச்சிக்கு மூச்சுப் போச்சு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார்_குமார்_லைட்டடி&oldid=1778013" இலிருந்து மீள்விக்கப்பட்டது