குமாரவயலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குமாரவயலூர் (Kumaravayalur) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்நகரமானது திருச்சிராப்பள்ளி நகரிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பிரபலமான சுப்பிரமணிய சுவாமி கோயில் ஒன்று உள்ளது.

இது மாநில தலைநகரான சென்னையில் இருந்து 357 கி.மீ தொலைவில் உள்ளது. இந்நகரத்திற்கு மிக அருகில் உள்ள தபால் தலை அலுவலகம், 2 கி.மீ தொலைவில் உள்ள சோமரசம்பேட்டை ஆகும். குமாரவயலூருக்கு அருகில் உள்ள முக்கிய ரயில் நிலையமாக மேக்குடி மற்றும் முத்தரசநலல்லூர் ரயில் நிலையங்கள் 8 கி.மீ தொலைவில் உள்ளது. 

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரவயலூர்&oldid=2632169" இருந்து மீள்விக்கப்பட்டது