குமாரராசு வெங்கட லட்சுமண ராவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமாரராசு வெங்கட லட்சுமண ராவு

குமாரராசு வெங்கட லட்சுமண ராவு (தெலுங்கு: కొమర్రాజు వెంకట లక్ష్మణరావు) இந்தியாவைச் சேரந்த வரலாற்றாளர்.[1][2] இவர் "ஆந்திர விஞ்ஞான சர்வாஸ்வம்" என்ற பெயரிலான மூன்று தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியம் போன்ற நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். இந் நூலில் இவர் வரலாறு, அறிவியல், தெலுங்கு மொழி, கணிதம், வானியல், கவின்கலை உள்ளிட்ட தலைப்புகளில் 40 கட்டுரைகளை இவர் எழுதியிருந்தார். தனது 46 ஆம் அகவையில் இவர் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Komarraju Venkata lakṣmaṇaravu by Akkiraju Ramapatiravu,Visalandhra Publishing house, Vijayawada 1978
  2. Komarraju Venkata Lakshmana Rao: G.Krishna, Life and Mission in Life Series, International Telugu Institute, Hyderabad, 1984.