குமாரபுரம் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமாரபுரத்தின் படம் (10.06.2021)

குமாரபுரம் என்பது இலங்கையின், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த கிராமம் 1981 இல் குமாரதுரை என்பவரால் நிறுவப்பட்டது. இதனால் இது அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. 1996ல் குமாரபுரம் படுகொலைகள் நடந்த இடம் இது.

ஒளிப்படங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாரபுரம்_(இலங்கை)&oldid=3326336" இலிருந்து மீள்விக்கப்பட்டது