குமரகுரு (திரைப்படம்)
தோற்றம்
| குமரகுரு | |
|---|---|
| இயக்கம் | ஜோதிஸ் சின்ஹா |
| தயாரிப்பு | எஸ். எம். நாயகம், சித்ரகலா மூவிடோன் |
| நடிப்பு | கிருஷ்ண ஐயர் வித்வான் மணி தஞ்சாவூர் மணி ஜெயபாலா ராதா |
| வெளியீடு | செப்டம்பர் 6, 1946 |
| ஓட்டம் | . |
| நீளம் | 12105 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குமரகுரு 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜோதிஸ் சின்ஹா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிருஷ்ணா ஐயர், வித்வான் மணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indian influence in early Sri Lankan cinema". Retrieved 5 சூலை 2016.