குப்ல கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குப்ல கான், அல்லது கனவில் ஓர் காட்சி: என்பது சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் என்பவரால் எழுதப்பட்ட ஓர் செய்யுள் ஆகும். இது 1797-ல் அவரால் எழுதி முடிக்கப்பட்டு, 1816-ல் வெளியீடு செய்யப்பட்டது. நூலில் உள்ள காலரிட்சின் முன்னுரையின்படி, மங்கோலிய ஆட்சியின் கோடைக்கால அரண்மனை மற்றும் குப்லாய் கான் பேரரசரை செனாடு விவரிக்கும் ஒரு புத்தகத்தை அவர் வாசித்த பிறகு இப்படைப்பை இவர் அபினி என்ற போதை பொருளை பயன்படுத்தியதன் காரணமாக எழுதியது என்று கூறுகிறார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. Holmes, Richard. Coleridge: Early Visions, 1772–1804. New York: Pantheon, 1989.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்ல_கான்&oldid=2419113" இருந்து மீள்விக்கப்பட்டது