குபேரன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குபேரன்
பிறப்பு30 ஏப்ரல் 1979 (1979-04-30) (அகவை 43)
கும்பகோணம், தமிழ்நாடு
தேசியம்இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009
பெற்றோர்எஸ்.சம்பந்தம் (தந்தை)
முத்துலெட்சுமி (தாய்)

குபேரன் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

நடிப்பு[தொகு]

இவர் மூடர் கூடம், அரவாண், விஷயம் வெளியே தெரியக்கூடாது உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னையில் உள்ள கூத்துப்பட்டறை என்ற நாடகக் குழுவில் உறுப்பினராக உள்ளார். கூத்துப்பட்டறை தமிழ்த் திரைப்பட உலகில் 31 ஆண்டுகளாக நாடகங்கள் நடத்தி வருகிறது.

குறும்படங்கள்[தொகு]

அவர் பரமபதம் மற்றும் அடல் மிசல் என்கிற குறும்படங்களை தயாரித்துள்ளார்.தெகிடி திரைப்படத்தை இயக்கிய பி.ரமேஷ் என்பவர் தான் இந்த குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

திரைப்பட வரலாறு[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி இயக்கம்
2012 அரவாண் தமிழ் வசந்தபாலன்
2013 மூடர் கூடம் [1][2] தமிழ் நவின்
2015 விஷயம் வெளியே தெரியக்கூடாது தமிழ் ஏ.ராகவேந்திரா

வெளியிணைப்பு[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. Review: Moodar Koodam is hilarious, rediff. 13 செப்டம்பர் 2013
  2. Moodar Koodam Movie Review, behindwoods, 13 செப்டம்பர் 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=குபேரன்_(நடிகர்)&oldid=3208349" இருந்து மீள்விக்கப்பட்டது