குன்வர் பாய் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குன்வர் பாய் யாதவ் (Kunwar Bai Yadav) சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தம்தாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 105 வயது பெண். ஸ்வச் பாரத் அபியான் (தூய்மய் இந்தியா பிரச்சாரத்தின்) உத்வேகத்துடன், அவரது வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டும் பணத்தை சேர்க்க, ஏழு வெள்ளை ஆடுகளை விற்றார். 2016 ஆம் ஆண்டு மாநிலத்தில் முதல் திறந்த வெளி கழிப்பரை இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மய் இந்தியா பிரச்சாரத்தின் தூதுவராக அறிவிக்கப்பட்டார்.[1][2]

வாழ்க்கை[தொகு]

சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள கோட்டோபார்ரி என்ற கிராமத்தை சார்ந்தவர். 105 வயது குன்வர் பாய் யாதவ்.

அக்கிராமங்களில் எப்பொழுதும் காடுகளை திறந்த வெளி கழிப்பரையாக பயன்படுதி வந்தனர். மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு நிறைவை 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி உள்ளூர் பள்ளியில், ஸ்வச்ச் பரத் அபியனின் பிரச்சாரட்தின் ஒரு பகுதியாக உள்ளூர் பள்ளியில் ஒரு கழிப்பறை திறந்து வைப்பதற்கான நீகழ்ச்சீய்யீல் பள்ளிக்கூடத்திலிருந்தே முதல் முறையாக கழிப்பறைகளைப் பற்றி அவள் கேள்விப்பட்டாள். அவளுடைய இரண்டு டஜன் வெள்ளாடுகளில் ஏழு ஆடுகளை விற்று, வேலைக்காரியாக பணியாற்றிய ஒரு மருமகனின் உதவியுடன், 22,000 ரூபாய் சேர்த்து தனது குடும்பத்திர்க்காக கட்டினார். கிராமத்திலுள்ள மற்றவர்கள் வழக்கு தொடர்ந்தனர், 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த மாவட்டமானது அதிகாரப்பூர்வமாக திறந்தவெளி கழிவறையை விடுவித்தது. இது மாநிலத்தின் முதல் மாவட்டமாக இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி கொட்டாபரிக்கு விஜயம் செய்து யாதவ் கால்களை வணங்கினார். சுத்தமான இந்தியா பிரச்சாரத்தின் தூதுவராக அறிவிக்கப்பட்டார்.

ஆதாரம்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; BBC என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "PM Modi lauds 104-year-old woman who sold her goats to build toilet". Daily News and Analysis. 2016-02-21. http://www.dnaindia.com/india/report-pm-lauds-104-year-old-woman-who-sold-her-goats-to-build-toilet-2180497. பார்த்த நாள்: 2016-12-11.  According to this newspaper, she built two toilets.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்வர்_பாய்_யாதவ்&oldid=2722744" இருந்து மீள்விக்கப்பட்டது