குன்றின் குரல் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குன்றின் குரல் 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் அந்தனி ஜீவா ஆவார். இது மலையகப் பிரச்சனைகளை, மக்கள் நிலையை, இலக்கியத்தை, சாதனைகளை மிகச் சிறப்பாக வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்றின்_குரல்_(இதழ்)&oldid=1521664" இருந்து மீள்விக்கப்பட்டது