உள்ளடக்கத்துக்குச் செல்

குன்னௌர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குன்னௌர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 111
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சம்பல்
மக்களவைத் தொகுதிபதாயூன்
மொத்த வாக்காளர்கள்3,72,513 (2022)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

குன்னௌர் சட்டமன்றத் தொகுதி (Gunnaur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சம்பல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. குன்னௌர், பதாயூன் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2] கட்சி
1974சுகல் கிசோர்பாரதிய கிரந்தி தளம்
1980பிரேம் வாடிமதச்சார்பற்ற ஜனதா கட்சி
1985புசுபாதேவிஇந்திய தேசிய காங்கிரசு
1993இராசேசு குமார்சமாஜ்வாதி கட்சி
2002அசித் குமார் என்ற ராசூ யாதவ்ஐக்கிய ஜனதா தளம்
2007முலாயம் சிங் யாதவ்சமாஜ்வாதி கட்சி
2012இராம்கிலாடி சிங் யாதவ்
2017அசித் குமார் என்ற ராசூ யாதவ்பாரதிய ஜனதா கட்சி
2022இராம்கிலாடி சிங் யாதவ்சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :குன்னௌர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இராம்கிலாடி சிங் யாதவ் 123969 51.38
பா.ஜ.க அசித் குமார் உர்ஃப் ராசூ யாதவ் 94440 39.14
வாக்கு வித்தியாசம் 29529 12.2%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Gunnaur". chanakyya.com. Retrieved 2025-12-27.
  2. "Gunnaur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 27 December 2025.
  3. "2022 Assembly Election Result - Gunnaur Assembly Seat". chanakyya.com. Retrieved 2025-12-27.