குன்னிலங்காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Kunnilangadi
Village
Country இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்Ernakulam
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
PIN683574
Nearest cityKalady

 தென்னிந்திய மாநிலமான கேரளாவில் குன்னிலங்காடி என்ற கிராமம் அமைந்துள்ளது.  இந்த கிராமம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது அங்கமாலிக்கு 19 கிமீ தொலைவிலும் காலடிக்கு 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்னிலங்காடி&oldid=2923601" இருந்து மீள்விக்கப்பட்டது