குன்னியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குன்னியூர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
திருவாரூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,700
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

இந்தியா-தமிழ்நாடு,திருவாரூர் மாவட்டத்தில் குன்னியூர் என்ற கிராமம் உள்ளது. இவ்வூர் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. 

விளக்கப்படங்கள்[தொகு]

குன்னியூரில் 2001 ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,மொத்த மக்கட்தொகை 1700.ஆண்கள்-864,பெண்கள்-836 ஆக உள்ளது.

குன்னியூர் எஸ்டேட்[தொகு]

 குன்னியூரில் 6000 ஏக்கர்(24கி .மீ) மிராஸ்தாரர்களால் ஆளப்பட்டது.குன்னியூர் என்ற பெயர் ஸ்ரீ.குன்னியூர்சாம்பசிவ ஐயரால் இவ்வூர் பிரபலமாக திகழ்ந்தது. 

குறிப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  • "Kunniyur Village". Indian Village Portal.
  • Kathleen Gough (2008). Rural Society in Southeast India. Cambridge University Press. ISBN 0521040191, ISBN 978-0-521-04019-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்னியூர்&oldid=2434553" இலிருந்து மீள்விக்கப்பட்டது