குன்னக்குடி ஆதீனம்
குன்றக்குடி ஆதீனம் அல்லது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் (Tiruvannamalai Adheenam, or Kunnakudi Tiruvannamalai Mutt Adikam or Kunnakudi Adheenam) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், குன்றக்குடியில் அமைந்த 500 ஆண்டு கால பழையான சைவ சித்தாந்த மடம் ஆகும். இம்மடத்தின் ஆதீனமாக இருந்தவர் புகழ்பெற்ற குன்றக்குடி அடிகள் ஆவார்.[1]குன்றக்குடி ஆதீனத்தின் 45 மடாதியாக இருந்த குன்றக்குடி அடிகள் 15 ஏப்ரல் 1995 அன்று முக்தி அடைந்த பின்னர், தற்போது தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இந்த ஆதீனத்தின் 46வது மடாதியாக உள்ளார்.[2][3]
அருகில் அமைந்த இடங்கள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- குன்றக்குடி அடிகள்
- ஆதீனம்
- தருமை ஆதீனம்
- திருவாவடுதுறை ஆதீனம்
- திருப்பனந்தாள் காசிமடம்
- மதுரை ஆதீனம்
- மயிலம் பொம்மபுர ஆதீனம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The atheist and the saint". The Hindu (ஆங்கிலம்). 2016-09-16. 2021-04-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்: 695-வது மகா குரு பூசை விழா
- ↑ குன்றக்குடி ஆதீன வரலாறு