உள்ளடக்கத்துக்குச் செல்

குனோங் காடிங் தேசிய பூங்கா

ஆள்கூறுகள்: 1°41′26″N 109°50′45″E / 1.69056°N 109.84583°E / 1.69056; 109.84583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குனோங் காடிங்
தேசிய பூங்கா
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Borneo Locator Topography.png" does not exist.
அமைவிடம்சரவாக், மலேசியா
அருகாமை நகரம்கூச்சிங்
ஆள்கூறுகள்1°41′26″N 109°50′45″E / 1.69056°N 109.84583°E / 1.69056; 109.84583
பரப்பளவு43.6 km2 (16.8 sq mi)
நிறுவப்பட்டது1983

குனோங் காடிங் தேசிய பூங்கா (மலாய்: Taman Negara Gunung Gading; ஆங்கிலம்: Gunung Gading National Park) என்பது மலேசியாவின் சரவாக், கூச்சிங் பிரிவில் உள்ள ஒரு தேசிய பூங்காவாகும்.[1] கூச்சிங் நகரில் இருந்து சுமார் இரண்டு மணிநேரப் பயணத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது,

ராஃப்லீசியா பூவை பூப்பதைக் காண இது ஒரு பிரபலமான இடமாகும். ராபிளீசியா மலர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பாதுகாப்பு மண்டலமாக 1984-ஆம் ஆன்டு அறிவிக்கப்பட்டது.

எனினும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1994-ஆம் ஆண்டில் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் 965 மீட்டர் உயரத்தில் ஏராளமான மலையேறும் பாதைகள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Gunung Gading National Park". Sarawak Forestry Corporation. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.