குனுங் இராயா பச்சைப் பல்லி
தோற்றம்
| குனுங் இராயா பச்சைப் பல்லி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | புரோன்கோசெலா |
| இனம்: | பு. இராயன்சிசு |
| இருசொற் பெயரீடு | |
| புரோன்கோசெலா இராயன்சிசு கிரிசுமெர் மற்றும் பலர், 2015 | |
குனுங் இராயா பச்சைப் பல்லி (Bronchocela rayaensis-புரோன்கோசெலா இராயன்சிசு) என்பது ஓந்திச் சிற்றினமாகும்.[1][2] இது மலாய் தீபகற்பத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். மலேசியா தீபகற்பத்தின் வடமேற்குப் பகுதியான கெதாவில் லங்காவிலும் தெற்கு தாய்லாந்தில் புக்கெட் மாகாணம், பாங் நாகா மாகாணங்களிலும் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Grismer, L.; Quah, E. (2018). "Bronchocela rayaensis". IUCN Red List of Threatened Species 2018: e.T99928852A99928857. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T99928852A99928857.en. https://www.iucnredlist.org/species/99928852/99928857. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Bronchocela rayaensis at the Reptarium.cz Reptile Database. Accessed 28 April 2021.