குனாவரம்
தோற்றம்
குனாவரம் | |
|---|---|
குனாவரம் அருகில் அமைந்துள்ள பாடி வயல்வெளிகள் | |
![]() Dynamic map | |
| ஆள்கூறுகள்: 17°35′00″N 81°16′00″E / 17.5833°N 81.2667°E | |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
| மாவட்டம் | அல்லூரி சீதாராம ராஜு |
| அரசு | |
| • வகை | ஆந்திரப் பிரதேச மாநில அரசு |
| மொழி | |
| • Official | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| வாகனப் பதிவு | AP |
| காலநிலை | வெப்பக்காலநிலை |
குனாவரம் ( Kunavaram) என்பது தற்போதுள்ள ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] குனாவரம் உட்பட 7 மண்டலங்கள் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசத்திற்கு மாற்றப்பட்டது. முன்னதாக இது தெலுங்கானாவின், கம்மம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது வந்தது.[2]
புவியியல்
[தொகு]குனாவரம் கிராமமானது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 28 மீட்டர் (95 அடி) உயரத்தில் 17.5833°வடக்கு 81.2667°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mandal wise list of villages in East Godavari district" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. Archived from the original (PDF) on 21 January 2015. Retrieved 7 March 2016.
- ↑ "Transfer of 7 mandals of Khammam district to AP". The Hans India. 11 July 2014. Retrieved 15 May 2016.
- ↑ Kunavaram at Fallingrain.com
