குந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிக்கோடு வட்டத்தில் உள்ள குந்தமங்கலம், ஒளவண்ணை, சாத்தமங்கலம், மாவூர், பெருவயல், பெருமண்ணைஆகிய ஊராட்சிகளைக் கொண்டது‌.[1] தனி வேட்பாளராக போட்டியிட்டு, யு. சி. ராமன் எம்.எல்.ஏ ஆனார். [2]

இதையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 720
  2. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்: யு. சி. ராமன் சேகரித்த நாள்: 1 அக்டோபர் 2008