குத்தியதோடு ஊராட்சி
தோற்றம்
| കുത്തിയതോട് ഗ്രാമപഞ്ചായത്ത് குத்தியதோடு | |
| — ஊராட்சி — | |
| குத்தியதோட்டில் பறவைகள் | |
| ஆள்கூறு | 9°48′0″N 76°20′0″E / 9.80000°N 76.33333°E |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | ஆலப்புழை |
| அருகாமை நகரம் | கொச்சி |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர் |
| முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] |
| மக்களவைத் தொகுதி | ஆலப்புழை |
| Civic agency | ஊராட்சி |
| மக்கள் தொகை • அடர்த்தி |
22,880 (2001[update]) • 2,203/km2 (5,706/sq mi) |
| பாலின விகிதம் | 1026 ♂/♀ |
| கல்வியறிவு | 91% |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 9.8 சதுர கிலோமீட்டர்கள் (3.8 sq mi) |
குத்தியதோடு ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. சேர்த்தலை வட்டத்துக்கு உட்பட்ட இந்த ஊராட்சியின் பரப்பளவு 9.8 சதுர கிலோமீட்டராகும்.
சுற்றியுள்ளவை
[தொகு]- தெற்கு - துறவூர் - தைக்காட்டுசேரி, துறவூர் - கும்பளங்கி சாலையும், சாவடி - பள்ளித்தோடு சாலையும்
- மேற்கு - அரபிக்கடல்
- வடக்கு - சங்கரம் தோடும் குத்தியதோடும்
- கிழக்கு - தோணித்தோடு
சான்றுகள்
[தொகு]

