குதிரைவாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குதிரைவாலி
Echinochloa frumentacea (Japanhirse) HC-1950.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
துணைக்குடும்பம்: Panicoideae
பேரினம்: Echinochloa
இனம்: E. frumentacea
இருசொற் பெயரீடு
Echinochloa frumentacea
லிங்க்
வேறு பெயர்கள் [1]
 • Echinochloa colona var. frumentacea (Link) Ridl.
 • Echinochloa crus-galli var. edulis Hitchc. nom. illeg.
 • Echinochloa crus-galli var. edulis Honda
 • Echinochloa crus-galli var. frumentacea (Link) W.F.Wright
 • Echinochloa crusgalli var. frumentacea W. Wight
 • Echinochloa glabrescens var. barbata Kossenko
 • Oplismenus frumentaceus (Link) Kunth
 • Panicum crus-galli var. edule (Hitchc.) Thell. ex de Lesd.
 • Panicum crus-galli var. edulis (Hitchc.) Makino & Nemoto
 • Panicum crus-galli var. frumentacea (Link) Trimen
 • Panicum crus-galli var. frumentaceum (Roxb.) Trimen
 • Panicum frumentaceum Roxb. nom. illeg.

குதிரைவாலி (horse-tail millet, panicum verticillatum; barnyard millet, echinochola frumentacea) என்பது ஒருவகைப் புன்செய்ப் பயிர். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. இந்தப் புன்செய்ப் பயிரை 90 நாட்களில் மானாவாரியாகப் பயிரிட்டு அறுவடை செய்யலாம்.

மருத்துவ பயன்கள்[தொகு]

 • உடலை சீராக வைக்க உதவுகிறது.
 • சர்க்கரை அளவினை குறைக்க வல்லது.
 • ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது.
  "https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரைவாலி&oldid=1411992" இருந்து மீள்விக்கப்பட்டது