குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குண்டே ஜாரி கல்லந்தய்யிண்டே
இயக்கம்விஜய் குமார் கொண்டா
தயாரிப்புநிகிதா ரெட்டி
விக்ரம் கவுட்
கதைஹர்ஷ வர்தன்
இசைஅனூப் ரூபென்ஸ்
நடிப்புநித்தின்
நித்யா மேனன்
இஷா தால்வர்
அலி
ஒளிப்பதிவுஐ. அண்ட்ரூ
கலையகம்Sresht Movies
வெளியீடுஏப்ரல் 19, 2013 (2013-04-19)[1]
மொழிதெலுங்கு

குண்டே ஜாரி கல்லந்தய்யிண்டே என்பது 2013 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படம். இதன் திரைக்கதையை எழுதி இயக்கியவர் விஜய் குமார் கோண்டா. சிரேஷ்ட் மூவிசு நிறுவனத்தின் வாயிலாக என். நிகிதா ரெட்டி தயாரித்து வெளியிட்டார். இத்திரைப்படத்தில் நித்தின், நித்யா மேனன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். ஜுவாலா கட்டா சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gunde Jaari Gallanthayyinde - Telugu Movie". Popcorn.oneindia.in. பார்த்த நாள் 2013-04-1.