குண்டேரிப்பள்ளம் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குண்டேரிப்பள்ளம் அணை
அமைவிடம்இந்தியா, தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம்
புவியியல் ஆள்கூற்று11°33′5″N 77°22′0″E / 11.55139°N 77.36667°E / 11.55139; 77.36667ஆள்கூறுகள்: 11°33′5″N 77°22′0″E / 11.55139°N 77.36667°E / 11.55139; 77.36667

குண்டேரிப்பள்ளம் அணை (Kunderipallam Dam) என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், கொங்கர்பாளையத்தின் வடக்கில் உள்ள அணையாகும். இதன் தெற்குப்பகுதியில் அடர்ந்த மலைக்காடுகளைக் கொண்டுள்ளது. தி இந்து நாளிதழ் இந்த அணையை ஈரோடு மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்ல உகந்த சுற்றுலாதலமாக குறிப்பிட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Road to Kunderipallam Reservoir in bad shape". தி இந்து. 4 February 2013. 13 April 2013 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)