குண்டேபோயின இராமமூர்த்தி யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டேபோயின இராமமூர்த்தி யாதவ்
சட்டமன்ற உறுப்பினர், சாலகுருதி
பதவியில்
1994–1999
முன்னையவர்குண்டூரு ஜனா ரெட்டி
பின்னவர்குண்டூரு ஜனா ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-11-01)1 நவம்பர் 1947 [1]
இறப்பு11 அக்டோபர் 2019(2019-10-11) (அகவை 71)
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி

குண்டேபோயின இராமமூர்த்தி யாதவ் (Gundeboina Rammurthy Yadav)(26 அக்டோபர் 1947 - 11 அக்டோபர் 2019) என்பவர் தெலுங்கானா இராட்டிர சமிதியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1994ஆம் ஆண்டு சாலகுருத்தியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் 11 அக்டோபர் 2019 அன்று இறந்தார்.[1][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "టీఆర్ఎస్ నేత, మాజీ ఎమ్మెల్యే రామ్మూర్తి కన్నుమూత". Asianet News Telugu (in தெலுங்கு). 12 October 2019. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  2. "Chalakurthi Assembly Constituency Election Result". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  3. "Andhra Pradesh Assembly Election Results in 1994". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  4. "Former MLA Rammurthy Yadav passes away at 72". Telangana Today. 12 October 2019. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.