குண்டற சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குண்டற சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது கொல்லம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1]

வரலாறு[தொகு]

இந்த தொகுதியானது முன்பு பெரியநாடு சட்டமன்ற தொகுதி என்று பெயரிடப்பட்டது. 1957 ஆம் ஆண்டில், அது கலைக்கப்பட்டு திரிக்கடவூர் தொகுதி என்று மாறியது. 1960 தேர்தலின் போது திரிக்கடாவூர் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. [2] பின்னர் 1967 ஆம் ஆண்டில், திக்கடாவூரைக் கலைத்து குண்டற தொகுதியாக உருவாக்கப்பட்டது. 1967 இல் நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் பி. கே. சுகுமாரன் குண்டற சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினரானார். [3] [4]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி பதவிக்காலம்
1967 பி. கே. சுகுமாரன் இபொக(மா) 1967-1970
1970 ஏ.ஏ. ரஹீம் இதேகா 1970-1977
1977 1977-1980
1980 வி.வி.ஜோசப் இபொக(மா) 1980-1982
1982 தொப்பில் ரவி இதேகா 1982-1984
1987 ஜெ. மெர்சிகுட்டி அம்மா இபொக(மா) 1987-1991
1991 அல்போன்சா ஜான் இதேகா 1991-1996
1996 ஜெ. மெர்சிகுட்டி அம்மா இபொக(மா) 1996-2001
2001 கடவூர் சிவதாசன் இதேகா 2001-2006
2006 எம். ஏ பேபி இபொக(மா) 2006–2011
2011 2011–2016
2016 ஜெ. மெர்சிகுட்டி அம்மா 2016 - 2021
2021 பி. சி விஷ்ணுநாத் இதேகா 2021 -

தேர்தல் முடிவுகள்[தொகு]

சட்டப் பேரவைத் தேர்தல் 2021[தொகு]

சட்டப் பேரவைத் தேர்தல் 2016[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "CONSTITUENCIES IN KERALA". Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  2. "Interim Elections to the Kerala Assembly – 1960". Government of Kerala. Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  3. "Kerala Assembly Election – 1967". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  4. "CONSTITUENCIES IN KERALA". Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.