உள்ளடக்கத்துக்குச் செல்

குண்டப்பா கோர்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டப்பா கோர்வார்
Gundappa Korwar
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1992-1998
தொகுதிகருநாடகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-12-13)13 திசம்பர் 1939
இறப்பு5 மே 2003(2003-05-05) (அகவை 63)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்காசிப்பாய்
மூலம்: [1]

குண்டப்பா கோர்வார் (Gundappa Korwar) ஓர் இந்திய அரசியல்வாதியும் மாநிலங்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கருநாடகத்தினைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். கோர்வார் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் கருநாடகாவை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. Retrieved 19 July 2020.
  2. Parliamentary Debates. Council of States Secretariat. Retrieved 19 July 2020.
  3. Economic and Political Weekly. Sameeksha Trust. Retrieved 19 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டப்பா_கோர்வார்&oldid=3825293" இலிருந்து மீள்விக்கப்பட்டது