உள்ளடக்கத்துக்குச் செல்

குணா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குணா (சட்டமன்றத் தொகுதி) (Guna Assembly constituency, தொகுதி எண்: 29) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி குணா மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

குணா சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பன்னாலால் சக்யா இருக்கிறார்.[4] [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.mp.gov.in/en/mla
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்" 227, 250. The Election Commission of India.
  3. "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India website.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-13. Retrieved 2017-07-06.
  5. http://www.news18.com/news/politics/madhya-pradesh-assembly-elections-list-of-mlas-655034.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=குணா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4580276" இலிருந்து மீள்விக்கப்பட்டது