குணசுந்தரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குண சுந்தரி | |
---|---|
இயக்கம் | கே. காமேஸ்வர ராவ் |
தயாரிப்பு | பி. நாகிரெட்டி விஜயா புரொடக்சன்ஸ் சக்கரபாணி |
கதை | பி. நாகேந்திரராவ் |
இசை | கண்டசாலா |
நடிப்பு | ஜெமினி கணேசன் எம். ஈ. மாதவன் எஸ். வி. ரங்கராவ் ஏ. கருணாநிதி சாவித்திரி டி. பி. முத்துலட்சுமி லட்சுமிபிரபா டி. ஜி. கமலாதேவி |
வெளியீடு | திசம்பர் 16, 1955 |
ஓட்டம் | . |
நீளம் | 15370 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குண சுந்தரி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. காமேஸ்வர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். ஈ. மாதவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.