குட்டி கு. காவேரி
![]() |
குட்டி. கு. காவேரி அம்மாள் (1879 - 1961) மதுரை மாநகரத்தில் அத்வைத வேதாந்திகளில் சிறந்த சௌராட்டிர பெண்மணி.
கல்வி[தொகு]
மதுரையில் உள்ள சிறீபிரம்மானந்த மடத்தில் வேதாந்த பாடம் கேட்டவர்.
சிறப்பு[தொகு]
- சௌராட்டிர இலக்கியத்தின் முதல் பெண் நூலாசிரியராகத் திகழ்ந்தவர்.
- வேதாந்த பாடங்களை முதன்முதலில் வசனநடையில் எழுதியவர்
படைப்புகள்[தொகு]
- சௌராட்டிர இலக்கியத்தின் அரிதான வசனநடையில் எழுதப்பட்ட வேதாந்த விசாரணைகள் (1954)
- ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தை முதன்முதலில் சௌராட்டிர மொழியில் மொழிபெயர்த்து உரை எழுதியவர்.
குருபூசை[தொகு]
இவருடைய சமாதிக்கோவில் அழகர்கோவில்சாலையில் உள்ள கடாச்சநேந்தல் கிராமத்தில் உள்ளது. ஆண்டுதோறும் அவருக்குக் குருபூசை நடக்கிறது.
உசாத்துணை[தொகு]
- தமிழ்நாட்டில் சௌராட்டிரர்: முழுவரலாறு, கே.ஆர்.சேதுராமன், கே.எஸ்.மீரா, சென்னை, மூன்றாம் பதிப்பு 2008, ப.145