உள்ளடக்கத்துக்குச் செல்

குட்டியானா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டியானா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்போர்பந்தர் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்225,997[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
காந்தல் ஜடேஜா
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

குட்டியானா சட்டமன்றத் தொகுதி (Kutiyana Assembly constituency) (தொகுதி வரிசை எண்:84) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி போர்பந்தர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த காந்தல் ஜடேஜா ஆவார்.

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்

[தொகு]

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. குட்டியான தாலுகா
  2. ரணவவு தாலுகா
  3. போர்பந்தர் தாலுகா (பகுதி) கிராமங்கள் - ரத்தன்பர், ஒட்டர், துக்டா கோசா, கேஷோத் (லுஷாலா), எராடா, டெலோடர், மித்ராலா, ராஜ்பர், கோசா, சிகாசா, பாத், கரேஜ், நவி பந்தர், ரதியா, உண்டடா, பலேஜ், கடச், மோச்சா, கோர்சர், மாந்தர், சிங்காரியா, பாடா, மாதவபூர்

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டுஉறுப்பினர் பெயர்கட்சி
2012காந்தல் ஜடேஜாதேசியவாத காங்கிரசு கட்சி
2017
2022 சமாஜ்வாதி கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.