குட்டிக் கடற்கன்னி
"தி லிட்டில் மெர்மெய்ட்" | |
---|---|
ஆசிரியர் | ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் |
தொடக்கத் தலைப்பு | "Den lille havfrue" |
நாடு | டென் |
மொழி | டேனிய மொழி |
வகை(கள்) | விசித்திரக் கதைகள் |
வெளியீட்டாளர் | சி.ஏ. ரீட்ஸல் |
வெளியிட்ட நாள் | 7 ஏப்ரல் 1837 |
குட்டிக் கடற்கன்னி (The Little Mermaid, டேனிய மொழி: Den lille havfrue) என்பது டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய கதையாகும். இந்தக் கதை ஒரு இளம் கடற்கன்னியினைப் பற்றியதாகும். குழந்தைகளுக்கான விசித்திரக் கதைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த கதை முதன்முதலில் 1837 இல் வெளியிடப்பட்டது.
கதை சுருக்கம்
[தொகு]ஒரு இளம் கடற்கன்னி கடலில் மேற்பரப்பிற்குள் உலாவும் போது இளவரசன் ஒருவனைக் கண்டு காதல் கொள்கிறாள். அவனுக்காக மனித உருவம் பெற முயற்சி செய்து வெற்றி காண்கிறாள்.[1]
நினைவுச்சிலை
[தொகு]இந்தக் கதையின் நினைவாக கோப்பென்ஹேகன் துறைமுகத்தில் பாறையின் மீது கடற்கன்னி அமர்ந்திருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.[1]
வெளியீடு
[தொகு]"தி லிட்டில் மெர்மெய்ட்" கதை 1836 இல் எழுதப்பட்டது. ஏப்ரல் 7, 1837 அன்று டென்மார்க்கின் கோபனாவன் எனுமிடத்தில் சி. ஏ. ரீட்ஸல் என்பவரால் பேரி டெயில்ஸ் டோல்ட் பார் சில்ரலன் (Fairy Tales Told for Children) புத்தகத்தின் முதல் தொகுப்பில் வெளியிடப்பட்டது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்". Dinamani.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Little Mermaid Gallery
- See photos of The Little Mermaid
- "The Little Mermaid", Jean Hersholt's English translation
- Den lille Havfrue, original Danish text from the Danish Royal Library
- Den lille havfrue, original manuscript (Odense City Museum)
- Surlalune: Annotated "The Little Mermaid" பரணிடப்பட்டது 2018-10-23 at the வந்தவழி இயந்திரம், Paull's translation, with annotations, scans from six illustrated editions, and bibliography
- The Little Mermaid public domain audiobook at LibriVox