குடும்பிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குடும்பிமலை
தொப்பிக்கல்
கிராமம்
குடும்பிமலை
குடும்பிமலை
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோறளைப் பற்று தெற்கு

குடும்பிமலை[1] மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கில் அமைந்துள்ள ஓர் பிரதேசமாகும். இப்பகுதி அடர்ந்த காடுகளும் மலைக் குன்றுகளையும் உடையது. பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் இப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள சனத்தொகை 1,261 ஆகும்.[2]

இங்கு உள்ள குன்று குடுமி வடிவில் காணப்படுவதால் இப்பகுதி குடும்பிமலை எனப் பெயர் பெற்றதென்பர். இதற்கு தொப்பிக்கல் என்ற பெயரும் உள்ளது. பிரித்தானியர் காலத்தில் இக்குன்று பாரன் தொப்பி (Baron's Cap) என அழைக்கப்பட்டது.

இதனையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பிமலை&oldid=2899198" இருந்து மீள்விக்கப்பட்டது