குடும்பவிளக்கு
Appearance
குடும்ப விளக்கு | |
---|---|
இயக்கம் | எஃப். நாகூர் |
தயாரிப்பு | எஃப். நாகூர் நாகூர் சினி புரொடக்சன்ஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | பி. வி. நரசிம்ம பாரதி எம். ஜி. சக்ரபாணி என். எஸ். கிருஷ்ணன் டி. எஸ். துரைராஜ் கே. ஏ. தங்கவேலு எம். வி. ராஜம்மா ஜமுனா டி. ஏ. மதுரம் |
படத்தொகுப்பு | பி. வி. நாரயணன் |
வெளியீடு | சூன் 14, 1956 |
நீளம் | 15909 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குடும்ப விளக்கு1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நாகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, எம். ஜி. சக்ரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- பி. வி. நரசிம்ம பாரதி
- எம். ஜி. சக்ரபாணி
- என். எஸ். கிருஷ்ணன்
- டி. எஸ். துரைராஜ்
- கே. ஏ. தங்கவேலு
- எம். வி. ராஜம்மா
- ஜமுனா
- டி. ஏ. மதுரம்
- மாஸ்டர் விஜயகுமார்
- எம். எஸ். திருப்பதிசாமி
- குமாரி பத்மினி
- ஏ.ராஜேஸ்வரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1956 – குடும்ப விளக்கு – நாகூர் சினி புரொடக்சன்ஸ்-கிரகதேவதா(ம)" [1956 – Kudumba Vilakku – Nagoor Cine Productions-Graha Devatha(ma)]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 12 June 2017. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ காந்தன் (8 July 1956). "குடும்ப விளக்கு". கல்கி. pp. 34–35. பார்க்கப்பட்ட நாள் 10 October 2022.
- ↑ குடும்ப விளக்கு (PDF) (song book). Nagoor Cine Productions. 1956. பார்க்கப்பட்ட நாள் 7 July 2022.