உள்ளடக்கத்துக்குச் செல்

குடிவாடா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடிவாடா சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 72
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிருஷ்ணா
மக்களவைத் தொகுதிமச்சிலிப்பட்டினம்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்208,305
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
வேணிகண்ட்ல ராமு
கட்சிதெலுங்கு தேசம் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

குடிவாடா சட்டமன்றத் தொகுதி (Gudivada Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்துள்ளது. குடிவாடா, மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972கட்டாரி சத்யநாராயண ராவ்இந்திய தேசிய காங்கிரசு
1978இந்திய தேசிய காங்கிரசு (இ)
1983நந்தமுரி தாரக ராமராவ்இந்திய தேசிய காங்கிரசு
1985தெலுங்கு தேசம் கட்சி
1989ஈசுவர் குமார் கட்டாரிஇந்திய தேசிய காங்கிரசு
1994ரவி சோபனாத்ரி சவுத்ரிதெலுங்கு தேசம் கட்சி
1999ரவி அரி கோபால்
2004கோடாலி சிறி வெங்கடேசுவர ராவ் (நானி)
2009
2014ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2019

தேர்தல் முடிவுகள்

[தொகு]
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்-2024:[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தெதேக வேணிகண்டல ராமு 109980 64.09
ஒய்.எஸ்.ஆர்.கா.க. கோடாலி சிறி வெங்கடேசுவர ராவ் (நானி) 56940 33.18
வாக்கு வித்தியாசம் 53040
பதிவான வாக்குகள்
தெதேக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. Retrieved 24 May 2019.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 31. Archived from the original (PDF) on 3 October 2018. Retrieved 24 May 2019.
  3. "Gudivada Assembly Constituency Election Result". resultuniversity.com. 2025-07-24.
  4. வார்ப்புரு:Cite webhttps://results.eci.gov.in/AcResultGenJune2024/candidateswise-S0172.htm