குடால் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| குடால் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 269 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சிந்துதுர்க் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் நிலேசு ரானே | |
| கட்சி | சிவ சேனா |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
குடால்-மால்வான் சட்டமன்றத் தொகுதி (Kudal-Malvan Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது.குடால், ரத்னகிரி-சிந்துதுர்க் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | நாராயண் ரானே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | வைபவ் நாயக் | சிவ சேனா | |
| 2019 | |||
| 2024 | நிலேசு ரானே | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவ சேனா | நிலேசு நாராயண் ரானே | 81659 | 51.41 | ||
| சிசே (உதா) | நாயக் வைபவ் விசய் | 73483 | 46.26 | ||
| வாக்கு வித்தியாசம் | 8176 | ||||
| பதிவான வாக்குகள் | 158847 | ||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 11 February 2010.
- ↑ "Kudal Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-22.