குடாரப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடாரப்பு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

குடாரப்பு (Kudarappu) என்பது இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில், வடமராட்சிப் பிரதேசத்தின் நாகர்கோவிலில் தெற்கு கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இங்கு தமிழர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்குதான் தமிழர் வரலாற்றின் பெருமைமிகு குடாரப்பு தரையிறக்கம் நடைபெற்றது.


போக்குவரத்து[தொகு]

போக்குவரவு பேரூந்து மட்டும் தனியார் மகிழுந்துகள் மூலம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடாரப்பு&oldid=3436450" இலிருந்து மீள்விக்கப்பட்டது