குடந்தை மறைமாவட்டம்
தோற்றம்
| குடந்தை மறைமாவட்டம் Dioecesis Kumbakonamensis | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| பெருநகரம் | புதுவை-கடலூர் |
| புள்ளிவிவரம் | |
| பரப்பளவு | 7,823 km2 (3,020 sq mi) |
| மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2004 இன் படி) 2,605,732 195,582 (7.5%) |
| விவரம் | |
| வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
| கதீட்ரல் | புனித மரியன்னை கதீட்ரல் |
| தற்போதைய தலைமை | |
| திருத்தந்தை | பிரான்சிசு |
| ஆயர் † | பிரான்சிஸ் அந்தோனிசாமி |
குடந்தை மறைமாவட்டம் (இலத்தீன்: Kumbakonamen(sis)) என்பது கும்பகோணம் புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
வரலாறு
[தொகு]- செப்டம்பர் 1, 1899: பாண்டிச்சேரி உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு குடந்தை மறைமாவட்டம் உருவானது.
சிறப்பு ஆலயங்கள்
[தொகு]- சிறு பேராலயம்:
- பூண்டி மாதா திருத்தலப் பேராலயம்
தலைமை ஆயர்கள்
[தொகு]- குடந்தை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
- ஆயர் பிரான்சிஸ் அந்தோனிசாமி (மே 31, 2008 – இதுவரை)
- ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் (நவம்பர் 10, 1989 – ஜூன் 30, 2007)
- ஆயர் டேனியல் பால் அருள்சுவாமி (மே 5, 1955 – ஆகஸ்ட் 16, 1988)
- ஆயர் பீட்டர் பிரான்சிஸ் ராயப்பா (பிப்ரவரி 24, 1931 – செப்டம்பர் 20, 1954)
- ஆயர் மரி-அகஸ்டின் சாப்புயிஸ், M.E.P. (மே 21, 1913 – டிசம்பர் 17, 1928)
- ஆயர் ஹூகஸ்-மதலேன் பொத்தேரோ, M.E.P. (செப்டம்பர் 5, 1899 – மே 21, 1913)