குஞ்ச பிகாரி திரிபாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குஞ்ச பிகாரி திரிபாட்டி
தேசியம்இந்தியர்
இனம்ஒரியர்

குஞ்ச பிகாரி திரிபாதி, சமஸ்கிருதத்திலும், ஒடியா மொழியிலும் பேராசிரியர் ஆவார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் 1911ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நான்காம் நாளில் பிறந்தார். இவர் கட்டக் மாவட்டத்தின் பாங்கியைச் சேர்ந்தவர். இவர் ரேவன்ஷா பல்கலைக்கழகத்திலும், பட்னா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்தார்.

எழுதியவை[தொகு]

  • The Origin & Development of Oriya Language[3]
  • த இபங்குசன் ஆப் ஒடியா லாங்குவேஜ் அண்ட் ஸ்க்ரிப்ட்
  • ஒடிய மொழி எழுத்தின் பரிணாமம்[4]
  • பிலாத்ரே ஒடியா போதி
  • ஆம் கர் போதி

சான்றுகள்[தொகு]