குஞ்சன் நம்பியார்
Jump to navigation
Jump to search
குஞ்சன் நம்பியார், மலையாளக் கவிஞர் ஆவார். இவர் பாலக்காடுக்கு அருகில் உள்ள கிள்ளிக்குறிச்சி மங்கலத்தில் 5, மே, 1705 அன்று பிறந்தார் என்று கருதப்படுகிறது.[1] இவர் துள்ளல் ஆட்டம் மற்றும் அதற்கான பாடல்களுக்கான மதிப்பைத் தேடித்தந்தார். மலையாள இலக்கியத்தில் நய்யாண்டி பாணியை புகுத்திய இவர் பிறந்த இல்லம் கேரள அரசால் நினைவில்லமாக பாதுகாக்கபட்டுவருகிறது.
ஆக்கங்கள்[தொகு]
ஓட்டன் துள்ளல்கள்[தொகு]
- சியமந்தகம்
- கிராதம் வஞ்சிப்பாட்டு
- கார்த்தவீர்யார்ஜ்ஜுன விஜயம்
- ருக்மிணீ ஸ்வயம்வரம்
- பிரதோஷ மாஹாத்மியம்
- ராமானுஜ சரிதம்
- பாணயுத்தம்
- பாத்ரசரிதம்
- சீதா ஸ்வயம்வரம்
- லீலாவதீ சரிதம்
- அஹல்யாமோஷம்
- ராவணோத்பவம்
- சந்திராங்கதசரிதம்
- நிவாதகவசவதம்
- பகவதம்
- சந்தானகோபாலம்
- பாலிவிஜயம்
- சத்யா ஸ்வயம்வரம்
- ஹிதிம்பவதம்
- கோவர்த்தன சரிதம்
சீதங்கன் துள்ளல்கள்[தொகு]
- கல்யாணசௌகந்திகம்
- பௌண்ட்ரகவதம்
- ஹனுமதுத்பவம்
- துருவசரிதம்
- ஹரிணீ ஸ்வயம்வரம்
- கிருஷ்ணலீலா
- கணபதிப்ராதல்
- பால்யுத்பவம்