உள்ளடக்கத்துக்குச் செல்

குஜ்ரன்வாலா கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஜ்ரன்வாலா கோட்டம்
பாக்கித்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணததில் குஜ்ரன்வாலா கோட்டத்தின் அமைவிடம்
பாக்கித்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணததில் குஜ்ரன்வாலா கோட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப் மாகாணம்
தலைமையிடம்குஜ்ரன்வாலா
அரசு
 • வகைகோட்டம் (நிர்வாகி-கோட்ட ஆணையாளர்)
பரப்பளவு
 • கோட்டம்7,779 km2 (3,003 sq mi)
மக்கள்தொகை
 (2023)
 • கோட்டம்1,14,16,686
 • அடர்த்தி1,500/km2 (3,800/sq mi)
 • நகர்ப்புறம்
50,56,025 (44.20%)
 • நாட்டுப்புறம்
63,60,661 (55.80%)
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்:
    (76.41%)
  • ஆண்:
    (79.16%)
  • பெண்:
    (73.61%)
இணையதளம்gujranwaladivision.punjab.gov.pk

குஜ்ரன்வாலா கோட்டம், (Gujranwala Division), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் 11 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் குஜ்ரன்வாலா நகரம் ஆகும். இந்நகரம் பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூர் நகரத்திற்கு தென்கிழக்கே 101 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்கிழக்கே 224 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோட்டத்தில் 3 மாவட்டங்கள் உள்ளது.

கோட்ட எல்லைகள்

[தொகு]
பஞ்சாப் மாகாணத்தின் 10 கோட்டங்கள்

குஜ்ரன்வாலா கோட்டதிற்கு வடக்கில் கில்ஜித்-பல்டிஸ்தான், கிழக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், தெற்கில் பைசலாபாத் கோட்டம் மற்றும் மேற்கில் குஜராத் கோட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கோட்டத்தின் மக்கள் தொகை 11,416,686[2]

மாவட்டங்கள்

[தொகு]
மாவட்டம்[3] தலைமையிடம் பரப்பளவு

(km²)[4]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)[5]

சியால்கோட் மாவட்டம் சியால்கோட் 3,016 4,499,394 1,492.5 78.37%
குஜ்ரன்வாலா மாவட்டம் குஜ்ரன்வாலா 2,426 4,966,338 2,045.4 76.77%
நரோவல் மாவட்டம் நரோவல் 2,337 1,950,954 834.3 75.28%

வருவாய் வட்டங்கள்

[தொகு]
வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[4]

மக்கள் தொகை

(2023)[4]

அடர்த்தி

(ppl/km²)

(2023)[4]

எழுத்தறிவு %

(2023)[5]

மாவட்டங்கள்
குஜ்ரன்வாலா நகர்புற வட்டம் 131 2,511,118 19,168.84 79.39% குஜ்ரன்வாலா மாவட்டம்
குஜரன்வாலா கிராமிய வட்டம் 783 1,133,101 1,447.13 75.71%
கமோக் வட்டம் 834 681,339 816.95 73.04%
நவசெரா வீர்கான் வட்டம் 678 640,780 945.10 71.36%
சாகர்கர் வட்டம் 835 769,339 921.36 76.28% நரோவல் மாவட்டம்
நரோவல் வட்டம் 1,065 680,402 638.88 76.78%
ஜாபர்வால் வட்டம் 437 501,213 1,146.94 71.72%
பஸ்ரூர் வட்டம் 975 970,366 995.25 74.52% சியால்கோட் மாவட்டம்
தஸ்கா வட்டம் 690 980,547 1,421.08 79.19%
சாம்பிரியால் வட்டம் 450 460,280 1,022.84 79.89%
சியால்கோட் வட்டம் 901 2,088,201 2,317.65 79.42%
மொத்தம் 7,779 11,416,686 _ _

அரசியல்

[தொகு]

இக்கோட்டமானது பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கு 27 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 12 தொகுதிகளையும் கொண்டுள்ளது.

# பஞ்சாப் சட்டமன்றத் தொகுதிகள் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் மாவட்டம்
1 PP-44 சியால்கோட்-I NA-70 சியால்கோட்-I சியால்கோட் மாவட்டம்
2 PP-45 சியால்கோட்-II
3 PP-46 சியால்கோட்-III NA-71 சியால்கோட்-II
4 PP-47 சியால்கோட்-IV
5 PP-48 சியால்கோட்-V NA-72 சியால்கோட்-III
6 PP-49 சியால்கோட்-VI
7 PP-50 சியால்கோட்-VII NA-73 சியால்கோட்-IV
8 PP-51 சியால்கோட்-VIII
9 PP-52 சியால்கோட்-IX NA-74 சியால்கோட்-V
10 PP-53 சியால்கோட்-X
11 PP-54 நரோவல்-I NA-75 நரோவல்-I நரோவல் மாவட்டம்
12 PP-55 நரோவல்-II
13 PP-56 நரோவல்-III NA-76 நரோவல்-II
14 PP-57 நரோவல்-IV
15 PP-58 நரோவல்-V
16 PP-59 குஜ்ரன்வாலா-I NA-77 குஜ்ரன்வாலா-I குஜ்ரன்வாலா மாவட்டம்
17 PP-70 குஜ்ரன்வாலா-XII
18 PP-60 குஜ்ரன்வாலா-II NA-78 குஜ்ரன்வாலா-II
19 PP-61 குஜ்ரன்வாலா-III
20 PP-65 குஜ்ரன்வாலா-VII NA-79 குஜ்ரன்வாலா-III
21 PP-66 குஜ்ரன்வாலா-VIII
22 PP-67 குஜ்ரன்வாலா-IX
23 PP-62 குஜ்ரன்வாலா-IV NA-80 குஜ்ரன்வாலா-IV
24 PP-63 குஜ்ரன்வாலா-V
25 PP-64 குஜ்ரன்வாலா-VI
26 PP-68 குஜ்ரன்வாலா-X NA-81 குஜ்ரன்வாலா-V
27 PP-69 குஜ்ரன்வாலா-XI

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  2. https://www.pbs.gov.pk/sites/default/files/population/2023/tables/punjab/pcr/table_1.pdf [bare URL PDF]
  3. Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம்
    Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
  4. 4.0 4.1 4.2 4.3 "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
  5. 5.0 5.1 "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, PUNJAB" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜ்ரன்வாலா_கோட்டம்&oldid=4332175" இலிருந்து மீள்விக்கப்பட்டது