குஜராத் கோட்டம்
குஜராத் கோட்டம் | |
|---|---|
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் குஜராத் கோட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | பஞ்சாப் |
| தலைமையிடம் | குஜராத் |
| நிறுவிய ஆண்டு | 17 ஆகஸ்டு 2022 |
| மாவட்டங்கள் | |
| அரசு | |
| • வகை | கோட்ட நிர்வாகி-ஆணையாளர் |
| பரப்பளவு | |
| • கோட்டம் | 9,438 km2 (3,644 sq mi) |
| மக்கள்தொகை (2023) | |
| • கோட்டம் | 73,62,182 |
| • அடர்த்தி | 780/km2 (2,000/sq mi) |
| • நகர்ப்புறம் | 25,43,794 (34.50%) |
| • நாட்டுப்புறம் | 48,18,388 (65.50%) |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
குஜராத் கோட்டம் (Gujrat Division), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் 11 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் குஜராத் நகரம் ஆகும். இந்நகரம் பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூர் நகரத்திற்கு வடக்கே 168 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்கிழக்கே 178 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோட்டத்தில் 4 மாவட்டங்கள் உள்ளது. குஜராத் கோட்டத்தில் செனாப் ஆறு மற்றும் ராவி ஆறுகள் பாய்கிறது.
கோட்ட எல்லைகள்
[தொகு]
கோட்டத்தின் வடக்கில் கைபர் பக்துன்வா மாகாணம், கிழக்கில் குஜ்ரன்வாலா கோட்டம், தெற்கில் லாகூர் கோட்டம், மேற்கில் இராவல்பிண்டி கோட்டம் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கோட்டத்தின் மக்கள் தொகை 7,362,182[2]ஆகும்.
மாவட்டங்கள்
[தொகு]| மாவட்டம் | தலைமையிடம் | பரப்பளவு
(km²)[3] |
மக்கள் தொகை
(2023)[3] |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023)[3] |
எழுத்தறிவு %
(2023)[4] |
|---|---|---|---|---|---|
| குஜராத் மாவட்டம் | குஜராத் | 3,192 | 3,219,375 | 1,007.0 | 81.37% |
| மண்டி பகாவுத்தீன் மாவட்டம் | மண்டி பகாவுத்தீன் | 2,673 | 1,829,486 | 683.1 | 70.27% |
| ஹபிசாபாத் மாவட்டம் | ஹபிசாபாத் | 2,367 | 1,319,909 | 557.0 | 65.77% |
| வசீராபாத் மாவட்டம் | வசீராபாத் | 1,206 | 993,412 | 820 | 77.39% |
| மொத்தம் | 9,438 | 7,362,182 | 780 | 75.30% | |
வருவாய் வட்டங்கள்
[தொகு]| வருவாய் வட்டம் | பரப்பளவு
(km²)[3] |
மக்கள் தொகை
(2023)[3] |
அடர்த்தி
(ppl/km²) (2023)[3] |
எழுத்தறிவு
(2023)[4] |
மாவட்டங்கள் |
|---|---|---|---|---|---|
| குஜராத்வட்டம் | 1,463 | 1,746,173 | 1,193.56 | 82.48% | குஜராத் மாவட்டம் |
| காரியன் வட்டம் | 1,154 | 1,174,935 | 1,018.14 | 79.69% | |
| சராய் ஆலம்கீர் வட்டம் | 575 | 298,267 | 518.73 | 81.55 | |
| ஜலால்பூர் ஜட்டான் வட்டம் | ... | ... | ... | ... | |
| குஞ்சா வட்டம் | ... | ... | ... | ... | |
| பிண்டி பட்டான் வட்டம் | 1,178 | 558,753 | 474.32 | 58.70% | ஹபிசாபாத் மாவட்டம் |
| ஹபிசாபாத் வட்டம் | 1,189 | 761,156 | 640.16 | 70.89% | |
| மண்டி பகாவுத்தீன் வட்டம் | 759 | 764,532 | 1,007.29 | 72.69% | மண்டி பகாவுத்தீன் மாவட்டம் |
| மலாக்வால் வட்டம் | 759 | 429,303 | 565.62 | 66.28% | |
| பாலியா வட்டம் | 1,155 | 635,651 | 550.35 | 70.11% | |
| வசீராபாத் வட்டம் | 1,196 | 993,412 | 830.61 | 77.39% | வசீராபாத் மாவட்டம் |
| அலிப்பூர் சத்தா வட்டம் | ... | ... | ... | ... |
அரசியல்
[தொகு]இக்கோட்டமானது பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கு 17 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 8 தொகுதிகளையும் கொண்டுள்ளது.
| # | பஞ்சாப் சட்டமன்றத் தொகுதிகள் | பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் | District |
|---|---|---|---|
| 1 | PP-27 குஜராத்-I | NA-62 குஜராத்-I | குஜராத் மாவட்டம் |
| 2 | PP-28 குஜராத்-II | ||
| 3 | PP-29 குஜராத்-III | NA-63 குஜராத்-II | |
| 4 | PP-30 குஜராத்-IV | ||
| 5 | PP-31 குஜராத்-V | NA-64 குஜராத்-III | |
| 6 | PP-32 குஜராத்-VI | ||
| 7 | PP-33 குஜராத்-VII | NA-65 குஜராத்-IV | |
| 8 | PP-34 குஜராத்-VIII | ||
| 9 | PP-35 வசீராபாத் -I | NA-66 வசீராபாத் | வசீராபாத் மாவட்டம் |
| 10 | PP-36 வசீராபாத்-II | ||
| 11 | PP-37 ஹபிசாபாத்-I | NA-67 ஹபிசாபாத் | ஹபிசாபாத் மாவட்டம் |
| 12 | PP-38 ஹபிசாபாத் -II | ||
| 13 | PP-39 ஹபிசாபாத் -III | ||
| 14 | PP-40 மண்டி பகாவுத்தீன்-I | NA-68 மண்டி பகாவுத்தீன்-I | மண்டி பகாவுத்தீன் மாவட்டம் |
| 15 | PP-41 மண்டி பகாவுத்தீன்-II | ||
| 16 | PP-42 மண்டி பகாவுத்தீன்-III | NA-69 மண்டி பகாவுத்தீன்-II | |
| 17 | PP-43 மண்டி பகாவுத்தீன்-IV |
இதனையும் காண்க
[தொகு]- பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் கோட்டங்கள்
- பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் மாவட்டங்கள்
- கைபர் பக்துன்வா மாகாணத்தின் கோட்டங்கள்
- சிந்து மாகாணத்தின் கோட்டங்கள்
- பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) மாகாணத்தின் கோட்டங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ https://www.pbs.gov.pk/sites/default/files/population/2023/tables/punjab/pcr/table_1.pdf [bare URL PDF]
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ 4.0 4.1 "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).